SpiceDollar

சின்னாளபட்டி · Chinnalapatti

உங்கள் கடைக்கு இணையதளம், பில்லிங், செயலி — நம்ம ஊரிலேயே. Websites, billing and apps for local shops — made right here in Chinnalapatti.

வாடிக்கையாளர்கள் உங்கள் கடையை Google-ல் கண்டுபிடிக்க, ஒரே தொடுதலில் அழைக்க, WhatsApp-ல் ஆர்டர் செய்ய. So customers can find your shop, call you in one tap and order on WhatsApp.

நாங்கள் செய்வது · What we make

சின்ன கடைக்கும் பெரிய வசதி.Big-shop tools, sized for a small shop.

கடை இணையதளம்Shop website

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும். Google-ல் தெரியும், போனில் வேகமாகத் திறக்கும், WhatsApp ஆர்டர் பட்டனுடன்.

பில்லிங் & கணக்குBilling & accounts

பில், GST, இருப்பு, கடன் கணக்கு — உங்கள் கடைக்கு ஏற்றபடி, போனிலும் கணினியிலும்.

மொபைல் செயலிMobile apps

Play Store தேவையில்லாத இணையச் செயலிகள் — ஒரு லிங்கில் நிறுவலாம், இணையம் இல்லாமலும் வேலை செய்யும்.

ஊர் / சங்க செயலிTown & group apps

ஊர் கையேடு, சங்க உறுப்பினர், கோவில், பள்ளி அறிவிப்புகள் — எல்லோருக்கும் ஒரே இடத்தில்.

எங்கள் வேலை · Our work

சின்னாளபட்டி ஊர் கையேடு செயலிThe Chinnalapatti town directory app

  • ஊரின் கடைகள், மருத்துவர்கள், சேவைகள் — தமிழிலும் ஆங்கிலத்திலும் தேடலாம்Every shop, doctor and service, searchable in Tamil and English
  • பஸ் நேரம், மின்தடை, ரேஷன் அறிவிப்புகள் போனுக்கேBus timings, power-cut and ration notices, sent to phones
  • ஒவ்வொரு கடைக்கும் QR ஸ்டிக்கர் — ஸ்கேன் செய்தால் அழைப்பு, WhatsApp, வழிA QR sticker for every shop: scan to call, WhatsApp or get directions
  • இணையம் இல்லாமலும் திறக்கும்Works even without internet
செயலியைத் திறந்து பாருங்கள் · Open the app
கடை உரிமையாளர்களுக்கு · For shop owners

இந்தச் செயலியில் உங்கள் கடை இலவசம். ஒவ்வொரு மாதமும் எத்தனை பேர் அழைத்தார்கள் என்பதை “என் கடை” பக்கத்தில் பார்க்கலாம்.

Your shop is listed free in the town app, and you can see every month how many people called you from it.

எப்படி · How it works

மூன்று படிகள்.Three steps.

பேசுவோம் · Talk

WhatsApp-ல் உங்கள் கடை, தேவை சொல்லுங்கள். நேரில் வந்தும் பேசலாம்.
Tell us about your shop on WhatsApp, or meet us in person.

மாதிரி · Sample

உங்கள் கடை பெயரிலேயே ஒரு மாதிரி காட்டுவோம், விலையுடன்.
We show you a sample with your shop's name, with a clear price.

வெளியீடு · Go live

சரி என்றதும் வெளியிடுவோம். பிறகும் மாற்றங்களுக்கு நாங்கள் இங்கேயே இருக்கிறோம்.
Once you're happy it goes live, and we're right here for changes later.

தொடர்பு · Contact

உங்கள் கடைக்கு என்ன வேண்டும்?What does your shop need?

விலை கேட்பதற்குக் கட்டணம் இல்லை. Asking costs nothing.

WhatsApp / போன்
+91 88702 98398
மின்னஞ்சல் · Email
crafts@ujjappa.com
முகவரி · Address
HIG-3, Housing Board, Chinnalapatti 624301, Dindigul, Tamil Nadu