கடை இணையதளம்Shop website
தமிழ், ஆங்கிலம் இரண்டிலும். Google-ல் தெரியும், போனில் வேகமாகத் திறக்கும், WhatsApp ஆர்டர் பட்டனுடன்.
சின்னாளபட்டி · Chinnalapatti
வாடிக்கையாளர்கள் உங்கள் கடையை Google-ல் கண்டுபிடிக்க, ஒரே தொடுதலில் அழைக்க, WhatsApp-ல் ஆர்டர் செய்ய. So customers can find your shop, call you in one tap and order on WhatsApp.
நாங்கள் செய்வது · What we make
தமிழ், ஆங்கிலம் இரண்டிலும். Google-ல் தெரியும், போனில் வேகமாகத் திறக்கும், WhatsApp ஆர்டர் பட்டனுடன்.
பில், GST, இருப்பு, கடன் கணக்கு — உங்கள் கடைக்கு ஏற்றபடி, போனிலும் கணினியிலும்.
Play Store தேவையில்லாத இணையச் செயலிகள் — ஒரு லிங்கில் நிறுவலாம், இணையம் இல்லாமலும் வேலை செய்யும்.
ஊர் கையேடு, சங்க உறுப்பினர், கோவில், பள்ளி அறிவிப்புகள் — எல்லோருக்கும் ஒரே இடத்தில்.
எங்கள் வேலை · Our work
இந்தச் செயலியில் உங்கள் கடை இலவசம். ஒவ்வொரு மாதமும் எத்தனை பேர் அழைத்தார்கள் என்பதை “என் கடை” பக்கத்தில் பார்க்கலாம்.
Your shop is listed free in the town app, and you can see every month how many people called you from it.
எப்படி · How it works
WhatsApp-ல் உங்கள் கடை, தேவை சொல்லுங்கள். நேரில் வந்தும் பேசலாம்.
Tell us about your shop on WhatsApp, or meet us in person.
உங்கள் கடை பெயரிலேயே ஒரு மாதிரி காட்டுவோம், விலையுடன்.
We show you a sample with your shop's name, with a clear price.
சரி என்றதும் வெளியிடுவோம். பிறகும் மாற்றங்களுக்கு நாங்கள் இங்கேயே இருக்கிறோம்.
Once you're happy it goes live, and we're right here for changes later.
தொடர்பு · Contact
விலை கேட்பதற்குக் கட்டணம் இல்லை. Asking costs nothing.